020 - உடல் மன சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கும் பிருத்வி முத்திரை (Prithvi Mudra)
Автор: PathanjaliYogam
Загружено: 2020-09-29
Просмотров: 15154
Описание:
உடல் மன சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கும் பிருத்வி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் - Episode 020
மாத்திரை - முத்திரை
-------------------------------
மாத்திரை சாப்பிட்டு பழகிய நாம் இனி முத்திரையே நமது மாத்திரையாக மாற்ற வேண்டும். ஆம் பஞ்சபூதமும் சமமாக இயங்க முத்திரையே நமக்கு மாத்திரையாகும்.
பிருத்வி முத்திரை
-------------------------------
பிருத்வி முத்திரை நில மூலகம். இதன் செயல்முறை விளக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மண்ணீரல் நன்கு இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
உடல் எடை
----------------------------
மிகவும் உடல் மெலிவாக உள்ளவர்கள் பயிற்சி செய்தால் உடல் எடை சரியாகும்.
வாய்ப்புண்
-------------------------------
வாய்ப்புண், குடல் வலி, புண் வராது.
மன அமைதி
-------------------------------
மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
5 வது அடுக்கின் மகிமை
----------------------------------
முத்திரைகள் செய்யும் பொழுது நமது 5 வது அடுக்கில் ஆனந்தமய கோசத்தினுள்ள அற்புத சக்தி நம் உடலில் ஒவ்வொரு செல்களிலும் சென்று புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
பிருத்வி முத்திரையை காலை - மதியம் - மாலை மூன்று வேளை பயின்று நலமாக வளமாக வாழுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
Like, Comment and Share with your friends and family.
For appointments, contact: 63699 40440, 98400 54246
Connect with us on:
Facebook - / pathanjaliyogam
Instagram - / pathanjaliyogam
Pinterest - / pathanjaliyogam
Visit our website - https://pathanjaliyogam.com
#krishnanbalaji #prithvimudra #mudras
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: