எனையாளும் இறைவா
Автор: TAMIL CATHOLIC MEDIA
Загружено: 2023-12-27
Просмотров: 44019
Описание:
எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா #கிறிஸ்தவபாடல் | Enaiyalum Iraiva En Nenjam Va Va
#christiansong
எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா
உனை நம்புகிறேன்
உன்னோடு நான் கொண்ட உறவினிலே வாழ
உனைத் தேடுகிறேன்
இறைவா வருவாய் இதயம் தருவாய்
1. உள்ளத்தின் இறைவா உமதருள் வார்த்தை
உருக்கிடுமே பாவக்கறை தனையே
உதிர்த்திடுமே உள்ளக் கவலைகளை
அன்பால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை
2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு
படைத்திடுமே பாச உலகந்தனை
பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை
பாசத்தால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: