Today Special Delicious side dish/Happy New year Prayer
Автор: Vennila Veetu Virundhu
Загружено: 2026-01-01
Просмотров: 123
Описание:
இட்லிக்கு - கத்திரிக்காய் கடையல் காமினேஷன் -மசால் வடை
கத்திரிக்காய் 100 கிராம் வெங்காயம் 100 கிராம் தக்காளி பச்சை மிளகாய் இரண்டு 10 பூண்டு பற்கள் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள் ரெண்டு ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு
மசால் வடை
100 கிராம் கடலை பருப்பு நூறு கிராம் உளுத்தம் பருப்பு
நாலு வெங்காயம் ரெண்டு பச்சை மிளகாய் 25 கிராம் இஞ்சிசோம்பு இரண்டு ஸ்பூன் தேவையான அளவு உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி
மசால் வடை சுடுவதற்கு ரீபண்ட் ஆயில்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: