Chicken Biryani/Easy & Tasty to Cook /சுவையான சிக்கன் பிரியாணி
Автор: Vennila Veetu Virundhu
Загружено: 2026-01-10
Просмотров: 73
Описание:
சிக்கன் ஒரு கிலோ
பாசுமதி ரைஸ் ஒரு கிலோ
100 கிராம் இஞ்சி
50 கிராம் பூண்டு
ஒரு கட்டு கொத்தமல்லி
வெங்காயம் 4
தக்காளி 4
பச்சை மிளகாய் 4
பட்டை 4
லவங்கம் 4
ஏலக்காய் 4
மராத்தி மொக்கு4
சிறிதளவு கடற்பாசி
பிரிஞ்சி இலை 4
ரீபைண்ட் ஆயில் 4 தேக்கரண்டி
நெய் நான்கு ஸ்பூன்
முக்கிய டிப்ஸ்
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
குக்கரை மூடும் முன் நெய் சேர்க்க வேண்டும்
குக்கரில் ஒரு விசில் வரும்படி வைத்து உடனே கிளறி விட வேண்டும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: