இருளில் தோன்றிய இம்மானுவேல் | Tamil Christmas Message
Автор: Vedham Karpom | Tamil Bible Explained
Загружено: 2025-12-22
Просмотров: 555
Описание:
400 ஆண்டுகாலமாக தேவனுடைய சத்தம் கேட்காத அந்தப் பஞ்சத்தின் காலத்தில், "கர்த்தர் என்னைக் கைவிட்டார்" என்று கதறிய ஒரு சாமானியனின் வேதனை. நியாயப்பிரமாணம் இருந்தும் அதை நிறைவேற்ற முடியாத பலவீனம். மக்களைத் தேற்ற வேண்டிய மதத் தலைவர்கள் ஓநாய்களாக மாறியபோது, தேவன் எங்கே என்று தேடிய ஏழைகளின் கண்ணீர்.
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்." கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சி எப்போது புரியும் தெரியுமா? நாம் எவ்வளவு பெரிய இருளில் இருந்தபோது இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தார் என்பதைப் புரிந்துகொள்ளும்போதுதான்! வாருங்கள், 2000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று, எருசலேம் நகரில் வாழ்ந்த ஒரு சாதாரண யூதனின் கண்களின் வழியே அன்றைய சூழலைப் பார்ப்போம் - ஒரு கதை வடிவில்.
Timestamps:
0:00 - Intro: நிழலும் வெயிலும்
0:33 - கலங்கின தேசம்: 400 ஆண்டுகால மௌனம்
3:06 - கறைபடிந்த உள்ளம்: பாவத்தின் பாரம்
4:29 - கைவிட்ட போதகர்கள்: மதத்தின் வேஷம்
6:21 - இம்மானுவேல்: இருளில் உதித்த ஒளி!
7:39 - கிறிஸ்மஸ் ஆசிர்வாதம்
இம்மானுவேல் - தேவன் நம்மோடு! தேவன் மௌனமாக இருந்திருக்கலாம், ஆனால் அவர் நம்மை மறக்கவில்லை. அந்தப் பயங்கரமான இருளில், ஒரு குழந்தையாய், அடிமையின் ரூபமெடுத்து நமக்காக வந்த 'இம்மானுவேல்' அவரே!
இந்தக் கிறிஸ்துமஸ் செய்தி உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருளை நீக்கி, புதிய நம்பிக்கையைத் தரட்டும்.
வாருங்கள், வேதம் கற்போம்!
JOIN VEDHAM KARPOM WHATSAPP CHANNEL: https://whatsapp.com/channel/0029VbAd...
#VedhamKarpom #வேதம்கற்போம் #TamilChristianMessage #Christmas2025 #Immanuel #JesusBirth #BibleStudyTamil #ChristmasHistory #HopeInDarkness #TamilSermon #SpiritualJourney #tamilbiblestory.
Sincere thanks to the wonderful people for Kenosis Creations (https://kenosiscreations.in) for your unwavering dedication to excellence in God’s ministry.
This is all made possible only though the sacrificial love of my wife and my kids. Dedicated to the Glory of God with gratitude for you three, M, A and H!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: