வேதவசனத்தின் உண்மை அர்த்தம் என்ன? | Part 2 | Tamil Bible Verse Study | Vedham Karpom
Автор: Vedham Karpom | Tamil Bible Explained
Загружено: 2025-11-13
Просмотров: 1342
Описание:
வேத வசனங்களின் மேல் நமக்கு இருக்கும் தவறான புரிதல்களால், அதன் உண்மையான ஆழமான அர்த்தங்களை நாம் இழந்து விடுகிறோம்.
இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில், ஐந்து மிகவும் பிரபலமான மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பைபிள் வசனங்களின் உண்மையான அர்த்தத்தை ஆராய்ந்து, அவற்றைச் சரிசெய்து, ஆழமான வேத சத்தியங்களை வெளிப்படுத்துகிறோம். 'கண்ணுக்குக் கண்', 'வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்' போன்ற வசனங்களின் பின்னணியையும் நோக்கத்தையும் அறிந்து உங்கள் விசுவாச வாழ்வை வலுப்படுத்துங்கள்!
இந்த வீடியோவில் உள்ள முக்கிய தலைப்புகள்:
00:22-01:33 யாத்திராகமம் 21. 24
"கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" - பழிக்குப் பழி வாங்க அனுமதியா?
01:34-02:56 எபேசியர் 3. 20
"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்" - பணத்தை பெருக்குவதைப் பற்றியா?
02:57-04:11 எபேசியர் 2. 8-9
"கிரியைகளினால் உண்டானதல்ல" - விசுவாசிகள் நல்ல கிரியைகளை செய்ய தேவையில்லையா?
04:12-05:17 மத்தேயு 19. 21
"உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு" - கிறிஸ்தவர்களும் சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட வேண்டுமா?
05:18-06:17 வெளிப்படுத்துதல் 3. 20
"வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்" - அவிசுவாசிக்கான அழைப்பா?
JOIN VEDHAM KARPOM WHATSAPP CHANNEL:
https://whatsapp.com/channel/0029VbAd...
Website: www.vedhamkarpom.com
Utmost thanks to the wonderful people at Kenosis Creations, (https://kenosiscreations.in) for your unwavering dedication to excellence in God’s ministry. Location Courtesy: MCISR, Chennai. Dedicated to the Glory of God, with gratitude to the Bible Teaching ministry of "Bible Seminar" of Union of Evangelical Students of India - Tamilnadu (UESI-TN).
#VedhamKarpom #வேதம்கற்போம் #MisunderstoodBibleVerses #wordofgod #biblemessage #BibleVersesExplainedTamil #TamilBibleStudy #biblewisdomtamil #TamilChristian #TamilBible #BibleInTamil #Revelation320Tamil #Ephesians320Tamil #Exodus2124Tamil #Matthew1921Tamil #Ephesians289Tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: