ஸ்ரீ வீரபத்திரர் யார் கும்பகோணம் வரலாறு
Автор: INDIAN GODS AND SAINTS
Загружено: 2022-04-26
Просмотров: 9348
Описание:
கும்பகோணம் கோவில்களில்
ஸ்ரீ வீரபத்திரர் கோவில்
மகாமக குளம் அருகே அமைந்துள்ள
பழமையான ஆலயம்
கர்நாடக மாநிலம்
லிங்காயத் வகுப்பினரின் கோவில்
சிவபெருமான் வீரபத்திரராக அவதாரம் எடுத்தவர்.
மேற்கு பார்த்த ஆலயம்
ஒரே பெரிய கோபுரம் கொண்டு
பிரகாரம் உள்ள ஆலயம்
மூலவராக கருவறையில்
ஸ்ரீ வீரபத்திரர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில்
அருள்பாளிக்கிறார்
ஈசான்ய மூலையில் தீர்த்த கிணறு உள்ளது
மகாமக குளத்தில் கங்கை மற்றும் புண்ணிய நதிகள்
நீராடி தங்களது பாவத்தை போக்க வந்த போது காவலாக காசியில் இருந்து சிவபெருமானால் அனுப்பப்படு இங்கு வந்தாராம்.
முன் மண்டபம் ஒன்று உள்ளது.
விநாயகர் முருகன் காளி ஆகியோர்
இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
மகாமக குளகரையின் மிக அருகே
ஹெட் போஸ்டாபீசின் எதிரே அமைந்துள்ளது ஆலயம்.
பில்லி சூனியம் பயம் அகல வணங்க வேண்டிய ஆலயம்.
கடவுளை தெரிந்துகொள்ள சில நிமிடங்களை ஒதுக்குங்கள்
E mail:
[email protected]
#அகோரவீரபத்திரர்
#கும்பகோணம்
#கும்பகோணம்கோவில்கள்
#வீரபத்திரர்
#மகம்
#மகாமகம்
#மாசிமகம்
#youtube
#viral
#indiangodsandsaints
#Agoraveerabhathirar
#Kumbakonam
#Kumbakonamtemples
#veerabhatrar
#magam
#magamagam
#masimagam
#kasi
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: