பிரம்மன் கோவில் கும்பகோணம்
Автор: INDIAN GODS AND SAINTS
Загружено: 2022-04-08
Просмотров: 4903
Описание:
பிரம்மன் கோவில் வேதநாராயண பெருமாள் வரதராஜர் கோவில் கும்பகோணம் கொலு
உலகிலேயே பிரம்மாவுக்கான கோவில் இது.
பிரம்மா சரஸ்வதி காயத்திரி தனி சன்னதியில் அருளுகின்றனர்.
வேதநாராயண பெருமாள்
ஸ்ரீதேவி பூமாதேவியோடு அருளுகிறார்.
வரதராஜபெருமாள் மகாலெட்சுமியோடு அருளுகிறார்.
இரண்டு கோவில்கள் ஒரே தெருவில் இருக்கிறது.
கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் இருந்து அரசலாறு செல்லும் வழியில் ஆலயம் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது.
கொலுவுக்கு பெயர் போன கோவில்.
பிரம்மன் கோவில் வேதநாராயண பெருமாள் வரதராஜர் கோவில் கும்பகோணம் கொலு
#பிரம்மன்
#வரதராஜர்
#வேதநாராயணன்
#ஸ்ரீதேவி
#பூமாதேவி
#கும்பகோணம்
#காயத்திரி
#சரஸ்வதி
#மகாலெட்சுமி
#கொலு
#மகாமகம்
#bramman
#brahman
#varatharaja
#vedhanarayanan
#kumbakonam
#indiangodsandsaints
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: