இனி தாமதிப்பதில்லை | New Year Promise Song 2026 | 2026 வாக்குத்தத்தப் பாடல் |
Автор: RPTM Mumbai
Загружено: 2026-01-08
Просмотров: 221
Описание:
தாமதிப்பதில்லை | New Year Promise Song 2026 | புது வருட வாக்குத்தத்தப் பாடல் | #ytviral #shortsfeed#song
Lyrics and Tune
Pastor Lenin, RPTM Mumbai
Vocal : RPTM Team
சொன்னதை செய்யும் தேவனவர்
சொன்னதை செய்து நிறைவேற்றுவார்
சொன்னதை செய்யும் தேவனவர்
சொன்னதை செய்து முடித்திடுவார்
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து நிறைவேற்றுவார் தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து முடித்திடுவார்-அவர்
சொன்னதை செய்து முடித்திடுவார்
1 கண்ட தரிசனம் கனவாகுமோ
கேட்ட வாக்குகள் நிறைவேறாதோ -2
என்று நீயும் கலங்கினாயோ
மனம் தளர்ந்து போனாயோ-2
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து நிறைவேற்றுவார்-
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து முடித்திடுவார் அவர் சொன்னதை செய்து முடித்திடுவார்
2 அழுத கண்ணீர் வீணாகுமோ
வாழ்நாளெல்லாம் ஏமாற்றுமோ-2
என்று நீயும் கலங்கினாயோ
மனம் தளர்ந்து போனாயோ-2
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து நிறைவேற்றுவார்-
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து முடித்திடுவார் அவர் சொன்னதை செய்து முடித்திடுவார்
3 பட்ட அவமானம் மறைந்திடுமோ
கேட்ட விமர்சனம் நிஜமாகுமோ-2
என்று நீயும் கலங்கினாயோ
மனம் தளர்ந்து போனாயோ-2
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து நிறைவேற்றுவார்-
தாமதிப்பதில்லை தாமதிப்பதில்லை
சொன்னதை செய்து முடித்திடுவார் அவர் சொன்னதை செய்து முடித்திடுவார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: