ராஜ ராஜ ராஜன் இவர் | Raja Raja Rajan Ivar | Christmas Cover song
Автор: Thaenthuzhi Raahangal தேன்துளி ராகங்கள்
Загружено: 2026-01-19
Просмотров: 1476
Описание:
Lyrics & Tune: Bro. J. Jacob Gnanadoss, Naduvakurichi, Tuticorin Dist.
Female Vocals: Jothibai Jeyakumar, Jeba Melwin, Catherine Osborn, Jebamalar Rollands, Reesha Joanna, Junia Faith
Male Vocals: Melwin Kingsley, Osborn James, Jebasingh Rollands, Reshith Joshua, Rufus Jones, Juan Jeyakumar
Music Arrangement, Mixing & Mastering: Melwin Kingsley
Video Credits: Manoj Peter & Jones; Post production: Manoj Peter
Video Featuring:
Keyboard: Melwin Kingsley
Acoustic Guitar: Reshith Joshua
Drum pad: Rufus Jones
Lyrics:
ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக
இங்கு வானம் தாழ்த்தி பிறந்தார் -2
நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்கவே
நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
இயேசு பாலனே
1. வானம் வாழ்த்துதே வையகம் மகிழுதே
பாவ நிலைகள் நீங்குதே வந்தார் பரமனே -2
2. ஞானியர் மூவரும் ஏகமாய் பணிந்தனர்
சிமியோனின் கண்களும் ரட்சண்யம் கண்டதே -2
3. அதிசயமானவர் அலோசனை கர்த்தரே
சாமதான பிரபு நீரே வல்லமை தேவனே -2
Raja Raja Rajan Ivar Paalanaga
Ingu vanam thalthi pirandhar -2 – Raja Rajaa Rajan Ivar
Neer valga valga
Valga valga
Valga valgavae
Neer valga valga
Valga valga
Yesu palanae
1. Vanam valthuthey vaiyagam magiluthey
Pava nilaigal neenguthey vanthar paramanae -2
2. Gnaniyar moovarum yegamai paninthanar
Simeonin kangalum ratchanyam kandathey -2
3. Athisayamanavar alosanai karthare
Samathana prabhu neerae valamai devanae -2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: