தமிழ் தேசப்பற்று பாடல்/ Patriotic song in Tamil
Автор: கம்பீர வான்தமிழ்
Загружено: 2019-07-30
Просмотров: 151432
Описание:
தோழமைகளுக்கு அன்பு வேண்டுகோள் ,
பாடல் பிடிச்சிருந்தா, இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்,உங்களின் பேராதரவு மட்டுமே என்னை
பல புதிய படைப்புகள் படைக்க தூண்டுகின்றது.
Please friends In order to support the creation of more songs, kindly share and subscribe to this channel.
..........
2023 , புதிய தமிழ் தேசப்பற்றுப்பாடல் ,
தாய் நாடு, என் தாய்நாடு , Link -
• தாய்நாடு | தமிழ் தேசப்பற்று பாடல் |Tamil P...
.............
தமிழ் தேசப்பற்று பாடல், சுதந்திர தின பாடல், தேசபக்தி பாடல், Independence day, தேசப்பற்று பாடல், Patriotic song, இந்திய தேசப்பற்று பாடல், நாட்டுப்பற்று பாடல், இந்திய விடுதலை பாடல், பாருக்குள்ளே சிறந்த நாடு பாரதநாடு, Parukulle Sirantha nadu paratha nadu
அனைவருக்கும்
அன்பின்
இனிய வணக்கங்கள்.....
இந்த இயங்குதளம்
உங்களை
பேரன்போடு வரவேற்கிறது....
சுய ஒழுக்கம் நமக்கு
விசாலம் நம் பார்வைக்கு
உத்வேகம் நம் செயலுக்கு
வாருங்கள் வெற்றி வெல்வதற்கு
அன்பு,
அமைதி,
ஒற்றுமை,
என்னிலும்,
உங்களிலும்,
நிலைப்பெறட்டும்.
என்றும் உங்களோடு,
குமரி ப கவிபாலன், நன்றி..
நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்வு மிகவும்
ஆச்சரியங்கள் நிறைந்தது. வாழ்வை
செம்மையாக வாழ நமக்கு ஊக்கம் அவசியம்.
நம்முடைய பதிவுகள் உங்கள் வாழ்வில்,
இலட்சிய பாதையில் நடக்க
ஊக்கம் தரும்.
நீங்கள் தரும் பேராதரவிற்கு நன்றிகள்.
உங்களின் பேராதரவு மட்டுமே என்னை
பல புதிய படைப்புகள் படைக்க தூண்டுகின்றது. ஆகவே தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்
தமிழ் கவிதைகளுக்கு
தமிழ் பாடல்களுக்கு
தொடர்புகொள்ளுங்கள்
[email protected]
whatsapp +919345564572
நம்முடைய பதிவுகளை தொடர்ந்து பாருங்கள்
மற்றவர்களுக்கும் நம் பதிவுகளை பகிருங்கள்.
நன்றிகள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: