கம்பீர வான்தமிழ்

This channel about Tamil poems, Tamil stories , Tamil songs and Tamil people and all people related videos.

*****

தனிமனித மாற்றம், தரணியையே மாற்றும்..

*****

அனைவருக்கும்
அன்பின்
இனிய வணக்கங்கள்.....

இந்த இயங்குதளம்
உங்களை
பேரன்போடு வரவேற்கிறது....

*****

சுய ஒழுக்கம் நமக்கு
விசாலம் நம் பார்வைக்கு
உத்வேகம் நம் செயலுக்கு
வாருங்கள் வெற்றி வெல்வதற்கு

*****

நம்முடைய பதிவுகளை தொடர்ந்து பாருங்கள்
நண்பர்களுக்கும் நம் பதிவுகளை பகிருங்கள்.

*****

நீங்கள் தரும் பேராதரவிற்கு நன்றிகள்
உங்களின் பேராதரவு மட்டுமே, என்னை
பல புதிய படைப்புகள் படைக்க தூண்டுகின்றது.

அன்பு வேண்டுகோள் ,
பாடல் பிடிச்சிருந்தா, இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்,உங்களின் பேராதரவு மட்டுமே என்னை
பல புதிய படைப்புகள் படைக்க தூண்டுகின்றது.

*****

அன்பு,
அமைதி,
ஒற்றுமை,
என்னிலும்,
உங்களிலும்,
நிலைப்பெறட்டும்.
என்றும் உங்களோடு,
ப கவிபாலன், நன்றிகள்...