Artist Jeyaraj Frank Talk I “கவர்ச்சியே இனிமை, இயற்கை” I ஓவியர் ஜெயராஜ்
Автор: குதிர் Kudhir Virtual
Загружено: 2022-09-15
Просмотров: 1754
Описание:
About the video
#ArtAndMedia#ArtistJeyaraj#KudhirVirtual
ஓவியர் ஜெயராஜ் தமிழ் இதழியல் உலகில் கோலோச்சியவர். நீண்ட காலத் தமிழ் வாசகர்கள் எவரும் அவரைத் தெரியாமல் இருக்க முடியாது. அவரது ஓவியத்தை ரசித்துவிட்டு, படைப்பை வாசிப்பவர்களும் உண்டு. அந்த அளவுக்கு இளமையும் நுண்ணுணர்வும் கலந்த ஓவியங்களைத் தந்தவர். தொடக்க காலத்திலிருந்து உச்சம் தொட்டது வரையும் பிறகும் தனது நெடிய அனுபவங்களை சுவைபட “குதிர்” நேயர்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் ஓவியர் ஜெயராஜ்.
இது ‘குதிர்’ யூடியூப் சானலின் 61-வது பதிவு.
About the channel
குதிர் - சமூகத்தின் பொதுச் சிந்தனையை வளப்படுத்தும், பன்முக உரையாடல்களை ஒருங்கிணைக்கும், மெய்நிகர் பகிர்வு வெளி.
Kudhir, a periodical Virtual Town Hall which aims at enriching the general awareness of the society on key contemporary issues, through interactions with subject matter experts.
Concept & Original Content Creator: Sugadev
• Artist Jeyaraj Frank Talk I “கவர்ச்சியே இன...
Share
இந்தக் காணொளித் தொகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்தால், சமூகத்துக்குப் பயனளிக்கும் கருத்துகள் பரவலாகச் சென்றடைய முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாகப் பகிருங்கள்.
If you like this Video please share on your social media including Facebook and WhatsApp.
Copyright
© Kudhir 2020: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*****
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: