நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு? பல வருடங்களாக ஒளிந்திருந்த மர்மங்கள் வெளிவந்தன!!
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2021-07-11
Просмотров: 64690
Описание:
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
00:33 - மர்மமான இடம்
00:56 - விசித்திரமான compound wall
02:31 - 7 லோகத்தை குறிக்கும் பிரமிடின் நிலைகள்
03:21 - பூமிக்கடியில் மறைந்து கிடக்கும் கட்டிடங்கள்
04:56 - திட்டமிட்டு அழிக்கப்பட்டதா?
07:15 - எதை வச்சு கட்டுனாங்க?
07:53 - இணைக்கப்பட்ட கல் blocks
08:46 - காணாமல் போன லிங்கமா?
09:28 - அங்க என்னமோ இருக்கு?
12:43 - முடிவுரை
Hey guys, நாம இன்னைக்கு கம்போடியால இருக்க ரொம்ப வித்தியாசமான ஒரு பழைய காலத்து கோவில பாக்க போறோம். இந்த கோவில koh ker கோயில் இல்ல thom கோயில்ன்னு சொல்லுவாங்க. இதுல அப்படி என்ன வித்தியாசமா இருக்குன்னு கேக்கறீங்களா? இந்த கோவில் பாக்கறதுக்கு பிரமிட் மாறி இருக்கு, அதும் normal பிரமிட் இல்ல stepped பிரமிட் மாறி இருக்கு. இதுவும் மெக்ஸிகோல இருக்க மாயன் பிரமிடும் பாக்க ஒரே மாதிரி இருக்கு.
சரி வாங்க, நாம அந்த சைட்ல என்ன இருக்குனு போய் பாப்போம். இந்த koh ker பிரமிட் ரொம்ப மர்மமான ஒரு இடம். இது காட்டுக்கு நடுல, நெறய ரகசியங்களோடே மறைஞ்சுருக்கு. அதுல ஒன்னு ரெண்டு ரகசியத்தையாது நாம இன்னைக்கு கண்டுபிடிப்போம்ன்னு நம்புறேன். இப்போ வரைக்குமே இந்த இடம் ஆள் நடமாட்டமில்லாம தான் இருக்கு. இது ரொம்ப ரிமோட் ஏரியாவா இருக்கதால நெறய tourist கூட இங்க வர்ரதில்ல.
நான் இங்க வந்ததுமே பாத்த மொத விஷயம் என்னனா, இந்த பிரமிட்ட சுத்தி பெரிய compound wall கட்டிருக்காங்க. இது ரொம்ப வித்தியாசமான ஒரு விஷயம்.
ஏன்னா இது வரைக்கும் நான் காமிச்ச எந்த பிரமிட்லயும் அத சுத்தி compound wall இல்ல. எகிப்துல இருக்க பிரமிட், மாயன் பிரமிட், அவ்ளோ ஏன் மத்த Hindu பிரமிட்ல கூட இந்த மாறி compound wall இல்ல. அது எல்லாமே திறந்த வெளில இருக்கு. ஆனா இந்த சுவரோட அர்த்தம் என்னனா, இது தனிப்பட்ட காரணத்துக்காகவோ இல்ல ஒரு குறிப்பிட்ட மக்களுக்காகவோ, இல்ல ஏதாது அறிவியல் சம்பந்தப்பட்ட experiment -காகவோ, அப்படியும் இல்லனா ஏதோ ஒரு அரசாங்க, அரசியல் வேலைக்காக அந்த காலத்துல இந்த பிரமிட use பண்ணி இருக்கலாம். அதனால தான் இந்த மாறி compound சுவரெல்லாம் கட்டிருக்காங்க.
இதுக்குள்ள நடக்குறப்ப இந்த பிரமிடை பாத்து உண்மையாவே நான் மெய் சிலிர்த்து போய்ட்டேன்னு தான் சொல்லணும். ஆனா என்னோட தியரி (வாதம்) சரின்னு சொல்லுற மாறி இங்க ஏதாது கிடக்குதான்னு பாப்போம். நான் எத தேடிட்டு இருந்தனோ அத கண்டுபிடிச்சுட்டே. இந்த கல்லுல drill பண்ணிருக்க ஓட்டைய பாருங்க. இது என்னனு உங்களுக்கு தெரியுதா?
இந்த ஓட்டய கதவுக்காக தான் போட்ருப்பாங்க. இது இந்த பக்கத்தோட வாச கதவுக்கு போட்ட hingesற கீல் மாறி இருக்கு. இப்போ இந்த முழு இடமும் open ஆ இருக்கு. ஆனா ஒரு காலத்துல இது Gate போட்டு பாதுகாக்கப்பட்ட இடமா இருந்திருக்கும். இந்த பிரமிடுக்குலயே வர முடியாத அளவுக்கு ஒரு பெரிய gate இங்க இருந்திருக்கணும். அவ்ளோ ஏன் compound சுவருக்கு வெளில இருந்து இந்த பிரமிட பாக்க கூட முடியாத அளவுக்கு அந்த gate பெருசா இருந்துருக்கணும்.
நான் இந்த பிரமிட நோக்கி நடக்க நடக்க, ஏதோ வித்தியாசமான ஒரு சக்தி என்னய அத நோக்கி இழுக்கற மாறி feel ஆகுது. 1100 வருஷத்துக்கு முன்னாடி நான்காம் ஜெயவர்மன்ற ராஜா தான் இத கட்டுனாருன்னு archeologists சொல்லுறாங்க. இதுல இருக்க விஷயத்தை எல்லா பாக்கறப்ப ரொம்ப பிரமிப்பா இருக்கு.
இது பாக்கறதுக்கே கொஞ்சம் நம்மள பயமுறுத்தற size ல தான் இருக்கு. இதுல ஏழு நிலைகள் இருக்கு, அதாவது ஏழு லெவல் இருக்கு. இதுக்கு என்ன அர்த்தம்?
இது மாயன் பிரமிட் மாறி இருக்குனு எனக்கு தெரியும். ஆனா உண்மையிலேயே இது ஒரு சிவன் கோவில். இந்து மதத்துல ஏழு dimension அதாவது பூமிக்கு மேல ஏழு உலகம் இருக்கதா சொல்லுறாங்க. ஒரு ஒரு உலகத்தையும் லோகம்ன்னு சொல்லுவோம். இதுல இருக்க ஒரு ஒரு லெவெலும் அந்த ஒரு ஒரு உலகத்த குறிக்குது. ofcourse experts கூட இத ஒத்துக்கிறாங்க.
அது மட்டும் இல்ல ஹிந்து மதம் என்ன சொல்லுதுன்னா பூமிக்கு கீழயும் ஏழு உலகம் இருக்குன்னு சொல்லுது. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா, தரைக்கு கீழ கண்டிப்பா தலைகீழா இருக்க ஒரு பிரமிட் மறஞ்சுருக்கணும், அப்படின்னு தான் அர்த்தம். இத பத்தி யோசிக்கும் போதே ரொம்ப interesting -ஆ இருக்கு. ஏன்னா இதுக்கு என்ன அர்த்தம்ன்னா direct ஆ இந்த பிரமிடுக்கு கீழ underground structures-லாம் மறஞ்சு இருக்கலாம். கம்போடியால இருக்க நெறய archeologist -ம் historians -ம் இந்த பிரமிட்க்கு கீழ structures இருக்குன்னு நம்புறாங்க.
காட்டுக்குள்ள எங்கயோ அந்த structures ஓட வாசல் மறஞ்சுருக்குன்னு அவங்க நினைக்குறாங்க. அத சீக்கிரமே கண்டுபிடிக்கறதுக்காக try பண்ணிட்டு இருக்காங்க. இது ஒன்னும் கட்டுக்கதை இல்ல. இங்க இருக்க மேட நல்ல தெளிவா பாருங்க. கீழ இருக்க structures வெளில தெரியாம கவர் பண்றதுக்காக இத இப்டி மேடு மாறி ஆக்கிருக்காங்க.
இதே மாறி ஒன்ன baksei chamkrang பிரமிட்ல நா காமிச்சது உங்களுக்கு நியாபகம் இருக்கா? அந்த பிரமிட்லயும் இதே மாறி underground structures அ கவர் பண்ற மாறி இப்படி ஒரு மேடு இருக்கத நீங்க பாக்கலாம்.
இந்த ரெண்டு பிரமிட்லயும் இருக்க இந்த மேடு தற்செயலா நடந்தது இல்ல. baksei chamkrang ல இருக்க மாறியே இங்கயும் பிரமிடோட corner ல தான் அந்த மேடு இருக்கு பாருங்க. இது எல்லாமே underground structure இருக்கத்துக்கான எவிடென்ஸ் தான். ஒரு வேல இந்த பிரமிட்க்கு கீழ இருக்க ஏழு உலகம் அத open பண்ணறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்...
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: