ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்

Автор: Praveen Mohan Tamil

Загружено: 2021-05-21

Просмотров: 292503

Описание: ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
01:01 - X-குறியை செதுக்கியது எப்படி?
03:03 - Polish செய்யப்பட்ட சிலைகள்!
03:50 - நிலநடுக்கத்திலும் நடுங்காத கோவில் சிலைகள்!
05:00 - கோவிலின் மாடல்!
06:45 - பூகம்பத்திலும் அசையாத, கோவிலின் ரகசியம்!
08:25 - பழங்காலத்து Drilling டெக்னாலஜி!
12:00 - பழங்காலத்து கருவிகளும், ஆதாரங்களும்!
13:01 - நம்மை குழப்பும் தூண்கள்!
16:33 - பாழடைந்த கோவிலில் ஆதாரம்!
17:57 - முடிவுரை

Hey guys, இன்னிக்கி நாம 800 வருஷங்களுக்கு முன்னாடி கட்ன இந்த ராமப்பா கோவில பத்தி பாப்போம். இந்த வீடியோவோட முடிவுல, பழங்காலத்து ஸ்தபதிங்க கூட நம்பள மாதிரியே... ஒரு advanced technology தான் use பண்ணாங்கன்னு என்கூட சேர்ந்து நீங்களும் ஒத்துபீங்க. இப்ப இந்த கோவிலுக்கு நடுவுல இருக்கற இந்த ceiling அ பாப்போம்.
இங்க ஒரு squareக்குள்ள நூத்துக்கணக்கான சாமி சிலைங்க இருக்கு . அத அப்படியே zoom பண்ணி , ஒரு torch அடிச்சி பாத்தா அதுல இருக்குற ஒவ்வொரு கடவுளையும் நம்மளால தெளிவா பாக்க முடியும். இங்க இருக்கற ஒவ்வொரு மூலையும் ஒரு கதைய சொல்லுது. இங்க 3D cymatic pattern மாதிரி இருக்கு பாருங்க. இந்த spiral shapesஅ நாம இப்ப ஆராய்ச்சி பண்ண போறதில்ல. இங்க வெளியில protrude ஆகியிருக்கற மொட்டுகளயோ இல்ல இங்க நடுவுல தொங்கிட்டு இருக்கற centerpieceயையோ கூட இப்ப நாம பாக்க போறதில்ல.
ஒரு அங்குல நீளத்துக்கும் குறைவா இருக்குற இந்த சின்ன சின்ன shapes அ மட்டும் பெருசாக்கி பாக்க போறோம். இந்த கோவில மாலிக் கபூர் அப்படின்ற ஒரு தளபதி படைஎடுத்தார் இங்க இருக்கிற சில சிலைங்களஅவர் அழிச்சிட்டார். ஆனா இதுல interesting ஆன விஷயம் என்னன்னா, அவர் இந்த சிலைங்கள அழிச்சதுக்கப்பறம் தான் அதுக்கு பின்னாடி இருக்கற இந்த x markஅ நம்மளால இப்ப தெளிவா பாக்க முடியுது. அப்படின்னா ஒவ்வொரு சின்ன சிலைக்கும் அதுக்கு பின்னாடி இருக்கற surfaceக்கும் நடுவுல ஒரு gap இருக்கு. இந்த சிலைங்களே ரொம்ப சின்னதா தான் இருக்கு. ஒரு inch அ விட சின்னதா இருக்கு. அப்படின்னா அந்த சிலைக்கும் அதுக்கு பின்பக்கத்துக்கும் இருக்கற gap ஒரு சில மில்லி மீட்டர் தான் இருக்கும். இவ்வளவு சின்ன gapக்கு நடுவுல எப்படி இந்த X markஅ அவங்களால மொதல்ல செய்ய முடிஞ்சது? பழங்கால machining technology பத்தி கொஞ்ச நேரத்துக்கு மறந்திடுங்க.
நம்மால இப்ப கூட இந்த மாதிரியான X குறிப்ப கண்டிப்பா செதுக்க முடியாது. ஏன்னா கைய உள்ள விட்டு அத செதுக்கற அளவுக்கு அங்க எடம் இல்ல. Modern machinesஅ வச்சி கூட, வெறும் 2 millimeter gap மட்டுமே இருக்கற இடத்துல எப்டி இந்த X shapesஅ செதுக்கமுடியும்?

இப்ப லேபராஸ்கோபி மாதிரியான advanced ஆன operations பண்றங்க இல்ல?. அதுக்கு use பன்ற வளையர மாதிரியான toolsஅ தான் இங்கயும் use பண்ணியிருப்பாங்க. வளையர மாதிரியான drilling , polishing tools தான் இதுக்கும் தேவைப்பட்டிருக்கும்.
என்ன தான் பாறைங்கள உருக்கற technology எல்லாம் வச்சி அத mold பண்ணிருந்தாலும், பழங்கால ஸ்தபதிங்களுக்கு இன்னும் accurateஆனா precision tools எல்லாம் கண்டிப்பா தேவைப்பட்டிருக்கும்.
பழங்கால machining technology பத்தி இத விட இங்க இன்னும் நெறய ஆச்சர்யமான proofs எல்லாம் இருக்கு. இந்த கோவில சுத்தி நெறைய சிலைங்கள செதுக்கி வச்சிருக்காங்க. முதல்ல பாக்கும்போது உங்களுக்கு இதெல்லாம் இந்த காலத்துல செஞ்சதுன்னு தான் தோணும். ரொம்ப perfectஆ mold பண்ண மெழுகு பொம்மைங்க மாதிரியே தெரியும். ஆனா இதயெல்லாம் பழங்காலத்து ஸ்தபதிங்க தான் செஞ்சாங்கன்னு Archeologists confirm பண்றாங்க .
ஆனா பாத்திங்கன்னா இதுல எந்தவித tools ஐயும் use பண்ணதுக்கான அறிகுறியோ, இல்ல human errors அதாவது மனுஷங்க செய்யக்கூடிய தப்புங்க... இருக்கற மாதிரியோ தெரியல. இன்னைக்கு நாம இந்த காலத்துல பயன்படுத்தற engraving toolsஐயோ இல்ல polishing பண்ற tools ஐயோ use பண்ணி தான் இத அவங்க உருவாக்கி இருப்பாங்களோ?
இப்போ இந்த சிலைகள பத்தி எனக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கற விஷயம் என்னன்னா, இது எவ்ளோ perfectஆ இருக்கு ங்கிறது இல்ல, ஆனா ஒரு ரொம்ப பெரிய நிலநடுக்கம் வந்ததுகப்பறம் கூட, இதெல்லாம் அதோட இடங்கள்லயிருந்து அசையாம எப்டி அப்படியே இருக்கு ங்கிறது தான். அந்த நிலநடுக்கம் ஏற்கனவே இங்க இருக்கற நெறைய கல்லுங்கள பாறைங்கள எடம் மாத்தி வச்சிடிச்சி. இந்த கோவில பழங்கால ஸ்தபதிங்க எப்படி நிலநடுக்கத்த தாங்கற மாதிரி கட்டியிருக்காங்கன்னு நான் உங்களுக்கு ஏற்கனவே காட்டியிருக்கேன். ஆனா இந்த சிலைங்க எல்லாம் எப்படி கீழயே விழாம இருக்கு? இதெல்லாம் black basaltல செஞ்சிருக்கற தனித்தனி சிற்பங்க. அதோட எல்லாமே ஒரு குறிப்பிட்ட angleல நிக்குது. பழங்கால ஸ்தபதிங்க இந்த structureஅ மொதல்ல எப்படி நிலநடுக்கத்த தாங்கற மாதிரி கட்டியிருப்பாங்க. அதோட இந்த சிலைங்க எப்படி கீழ விழாம இருக்கு?
பின்னாடி இருக்குற sandstoneல எப்படி இது ஒட்டியிருக்கும்? பொதுவா, இத கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா பழங்கால ஸ்தபதிங்க ரொம்ப புத்திசாலிங்க, என்னைக்கோ ஒரு நாள் யாராவது ஒருத்தர் இத பத்தி தெரிஞ்சிக்க வருவாங்கன்னு அவங்களுக்கு தெரியும். அதனால தான் அவங்க இந்த கோவில் மாதிரியே ஒரு சின்ன 3d miniatureஅ செஞ்சி அத இந்த கோவில் campus குள்ளயே வச்சிருக்காங்க. நாம இப்ப செய்ய வேண்டியதெல்லாம், அந்த மாடல்ல இந்த சிலைங்கள வச்சிருக்கற எடங்கள சரியா அடையாளம் பாக்கணும். இங்க rectangle shapeல இருக்கற slotsஅ பாருங்க

#Ancienttechnology #India #praveenmohantamil

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

இந்த உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிருவீங்க! பாழடைந்த கோவிலில்  ராஜராஜ சோழனைப் பற்றிய ரகசிய கல்வெட்டு?

இந்த உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிருவீங்க! பாழடைந்த கோவிலில் ராஜராஜ சோழனைப் பற்றிய ரகசிய கல்வெட்டு?

இந்தியாவை அமெரிக்கா தாக்க நினைத்தால் இந்தியாவின் முப்படைகள் என்ன செய்யும் | USA Vs Indian Triforce.

இந்தியாவை அமெரிக்கா தாக்க நினைத்தால் இந்தியாவின் முப்படைகள் என்ன செய்யும் | USA Vs Indian Triforce.

Kannan Rajarathinam Interview | உயிருக்கே ஆபத்து… சீனாவின் உதவி… அமெரிக்காவுக்கு நஷ்ட ஈடு கிடையாது!

Kannan Rajarathinam Interview | உயிருக்கே ஆபத்து… சீனாவின் உதவி… அமெரிக்காவுக்கு நஷ்ட ஈடு கிடையாது!

ஒரே இரவில் கட்டிய பிரமாண்ட பிரமிடு - வஜ்ராயுதத்தை இயந்திரமாக பயன்படுத்திய நம் இந்திர பகவான்?

ஒரே இரவில் கட்டிய பிரமாண்ட பிரமிடு - வஜ்ராயுதத்தை இயந்திரமாக பயன்படுத்திய நம் இந்திர பகவான்?

டிரம்ப் ஆடும் ருத்ரதாண்டவம் - பலியாகப்போகும் அடுத்த தலைவர் இவரா? | Major Madhan Kumar

டிரம்ப் ஆடும் ருத்ரதாண்டவம் - பலியாகப்போகும் அடுத்த தலைவர் இவரா? | Major Madhan Kumar

Indian treasures in British Museum | London Tamil Vlog

Indian treasures in British Museum | London Tamil Vlog

கல்லைக்  கூட உருக்க முடியுமா? செய்து காட்டிய சித்தர்கள்! | பிரவீன் மோகன்

கல்லைக் கூட உருக்க முடியுமா? செய்து காட்டிய சித்தர்கள்! | பிரவீன் மோகன்

ஓடும் நதிக்குள் 1000  லிங்கம் | மலைஉச்சியில் பிரம்மாண்டம் | #cambodia #sivalingam #1000lingam

ஓடும் நதிக்குள் 1000 லிங்கம் | மலைஉச்சியில் பிரம்மாண்டம் | #cambodia #sivalingam #1000lingam

'மூன்றாம் உலகப்போருக்கு நாங்க தயார்' ஏவுகணை ஏவி பகீர் காட்டிய வடகொரியா | Kim Jong Un VS Trump | PTD

'மூன்றாம் உலகப்போருக்கு நாங்க தயார்' ஏவுகணை ஏவி பகீர் காட்டிய வடகொரியா | Kim Jong Un VS Trump | PTD

யம்மாடி 😮 ஹம்பில இவ்ளோ இருக்கா? பார்த்து தெரிஞ்சுக்கோங்க | Hampi Series Part -1 | Tamil Navigation

யம்மாடி 😮 ஹம்பில இவ்ளோ இருக்கா? பார்த்து தெரிஞ்சுக்கோங்க | Hampi Series Part -1 | Tamil Navigation

ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

எத்தன கஜினி முகமது வந்தாலும் இந்த கோவில்ல இருந்து ஒரு கல்ல கூட கழட்ட முடியாது! | பிரவீன் மோகன்

எத்தன கஜினி முகமது வந்தாலும் இந்த கோவில்ல இருந்து ஒரு கல்ல கூட கழட்ட முடியாது! | பிரவீன் மோகன்

Trump -ன் அயோக்கியத்தனம்! எந்த நொடியும் தாக்குதல் நடக்கலாம்! | Ganesh Kumar | Venezuela | Putin

Trump -ன் அயோக்கியத்தனம்! எந்த நொடியும் தாக்குதல் நடக்கலாம்! | Ganesh Kumar | Venezuela | Putin

விஷ்ணுவின் உண்மையான சக்கரம் இதுதானா? தாய்லாந்து அரசு ரகசியமா பாதுகாத்து வெச்சுருக்கும் அதிசய ஆயுதம்!

விஷ்ணுவின் உண்மையான சக்கரம் இதுதானா? தாய்லாந்து அரசு ரகசியமா பாதுகாத்து வெச்சுருக்கும் அதிசய ஆயுதம்!

சோழர்களின் பழைய தலைநகரமா இது?😲 Ponniyin Selvan Kundavai வாழ்ந்த இடம்!! PALAYARAI Tour

சோழர்களின் பழைய தலைநகரமா இது?😲 Ponniyin Selvan Kundavai வாழ்ந்த இடம்!! PALAYARAI Tour

பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின்  ரகசியம்!!😱

பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱

Thanjavur Big Temple Mystery Solved - தஞ்சை பெரிய கோயிலில் சாபம் இல்லை

Thanjavur Big Temple Mystery Solved - தஞ்சை பெரிய கோயிலில் சாபம் இல்லை

அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்

அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்

ГЛАВНЫЙ ОБМАН ЦЕРКВИ: Кому Мы Молимся?

ГЛАВНЫЙ ОБМАН ЦЕРКВИ: Кому Мы Молимся?

வெனிசுலாவை தொடர்ந்து அமெரிக்கா குறிவைக்கும் நாடு? | Venezuela Vs US |  Aadhan News

வெனிசுலாவை தொடர்ந்து அமெரிக்கா குறிவைக்கும் நாடு? | Venezuela Vs US | Aadhan News

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]