திருப்பரங்குன்றம் வழக்கு - மனு தள்ளுபடி | 5PM MANI SEITHI
Автор: Makkal TV News
Загружено: 2025-12-04
Просмотров: 82
Описание:
1.திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
2.அடுத்த ஆண்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் வெறும் 6 போட்டி தேர்வுகளை மட்டுமே நடத்துவதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
3.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: