Makkal TV News
தமிழகத்திற்கு முன்னுரிமை
செய்திகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். தமிழக செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதை எமது செய்திக் கொள்கைகளில் ஒன்றாக பின்பற்றி வருகிறோம்.
தமிழுக்கு முன்னுரிமை
செய்திகளில் பெருமளவு தமிழ் சொற்களையே பயன்படுத்துகின்றோம் அனைத்துத் தரப்பினருக்கும் புரியும் வகையில் அந்த சொற்கள் அமைவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். மக்கள் செய்திகளில் அறிமுகப்படுத்தி மக்களிடையே சென்றடைந்த தூய சொற்கள் ஏராளம்.
சமூக பொறுப்புணர்வு
கோர விபத்து, உயிர்ச்சேதம், வன்முறைக் காட்சிகள் முதலியவற்றை காண்பிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை தொலைவுக் காட்சிகளாக மட்டுமே காண்பிக்கிறோம். பார்வையாளர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்விதத்திலும் எமது காட்சிகள் பாதித்துவிடக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறை கொண்டு செயல்படுகிறோம்.
நம்பகத்தன்மை
தனி மனித விரோதப்போக்கினை ஊக்கப்படுத்தும் செய்திகளை ஒருபோதும் ஒளிபரப்புவதில்லை. செய்திகளில் எங்கள் நடுநிலைக்கும், அரசியல் சார்பற்ற நிலைக்கும் கிடைத்திருக்கும் மக்களின் அங்கீகாரம், எங்களை பெருமிதப்படுத்தும் சிறப்பம்சம்.
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் | 6PM MANI SEITHI
பாஜக கூட்டணியில் நீடிப்பு - விளக்கம் | 5PM MANI SEITHI
காந்தியடிகள் பெயர் நீக்கம் - போராட்டம் | 4PM MANI SEITHI
புற்றுநோய்க்கான காரணிகள் இல்லை | 11AM MANI SEITHI
பா.ம.கவினருக்கு அறிவுறுத்தல் | 6PM MANI SEITHI
25,26 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு | 5PM MANI SEITHI
கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசு - போராட்டத்தில் கொந்தளித்த செவிலியர்கள்
உயிரை மாய்த்துக்கொண்ட தூய்மைப் பணியாளர் - தி.மு.க. அரசுதான் பொறுப்பு என ஆவேசம்
தொடர்வண்டி மோதி எட்டு யானைகள் உயிரிழப்பு - அசாமில் நிகழ்ந்த சோகம்
உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக நிறுத்திவைக்கப்பட்ட அவசர ஊர்தி - முகம் சுளித்த பொதுமக்கள்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா - திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோலாகலத் தொடக்கம்
புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி - பா.ம.க. நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபட வலியுறுத்தல்
உதகையில் தொடங்கிய சாக்லேட் கண்காட்சி - ஆர்வத்துடன் குவியும் சுற்றுலாப் பயணிகள்
உலகக்கோப்பை - இந்திய அணி அறிவிப்பு | 4PM MANI SEITHI
முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பாம்பு கடிக்க வைத்து தந்தையை கொன்ற மகன்கள் - காப்பீட்டுத் தொகைக்காக நிகழ்த்தப்பட்ட கொடுமை
நிதி மேலாண்மையை சிதைத்த தி.மு.க. அரசு - பா.ம.க. தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து - சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - திருத்தங்களும் செய்யலாம் என அறிவிப்பு
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து | 12PM MANI SEITHI
இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | 11AM MANI SEITHI
சென்னை - 14.25 லட்சம் பேர் நீக்கம் | 6PM MANISEITHIGAL
திருவள்ளூரில் 6.19 லட்சம் பேர் நீக்கம் | 5PM MANISEITHIGAL
எத்தனால் கலந்த பெட்ரோல் - விளக்கம் | 4PM MANISEITHIGAL
அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு - தமிழக கோவில்களில் குவிந்த பக்தர்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை - நயினார் நாகேந்திரன் சாடல்
தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவதற்கான காலக்கெடு நிறைவு - விவசாயிகள் வாக்குவாதம்
தமிழகத்தில் வேகமாக பரவும் கஞ்சா கலாச்சாரம் - வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க. அரசு?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் - 24 பேரின் பெயர்களை பரிந்துரைத்த கொலீஜியம்
விருப்ப மனு வழங்குவதற்கான அவகாசம் நீட்டிப்பு - பா.ம.க. தலைமை நிலையம் அறிவிப்பு