Donkey milk ஒரு லிட்டர் ₹ 3,000 | லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி | most expensive milk
Автор: Pasumai Vikatan
Загружено: 2022-08-16
Просмотров: 34127
Описание:
#donkey #milk #donkeyfarm #pasumaivikatan
First Part: • Donkey Business Value யாருக்கும் தெரியவில்...
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு. M.A., B.L பட்டதாரியான இவர் தன் பண்ணையில் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். ஒரு கழுதையின் விலை 45,000 ரூபாயிலிருந்து 75000 ரூபாய் வரை என்பவர் கழுதைப் பால் ஒரு லிட்டர் 3,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்கிறார். தன் கழுதை வளர்ப்பு அனுபவம் குறித்து இந்தக் காணொலியில் அவர் விளக்குகிறார்...
Contact Raju: 98424 81968
Credits:
Reporter & Host : Naveen Elangovan | Camera: D.Dixith | Edit: Sai M | Producer: M.Punniyamoorthy
------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: