கழுதை வளர்ப்பில் இவ்ளோ லாபம் மா...! கழுதை மேய்க்க போகலாம் | ஐந்திணை பண்ணை trichy
Автор: It’s all about
Загружено: 2022-06-24
Просмотров: 17577
Описание:
அழிந்து வரும் விலங்குகளுள் கழுதையும் ஒன்று. இப்போது கழுதையை பார்ப்பதே அரிதாகிவிட்டது. பல மருத்துவங்கள் நிறைந்த கழுதை இனத்தை பாதுகாப்பது நம் கடமையாகும். இவர் கழுதையை பாதுகாத்து மற்றும் பண்ணையாக வைத்து அதில் நல்ல வருமானமும் எடுத்து வருகிறார்.
இவரின் முகவரி:
ஐந்திணை பண்ணை,
J. ராஜீவ், சொரியம்பட்டி , M.புதுபட்டி (Po), முசிறி (tK), திருச்சி Dt.
Ph: 9842481968
#donkey farm #trichy
#kazhuthai_valarppu
#கழுதைபால்
#trichy_musiri
#itsallabout
#ஐந்திணை_பண்ணை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: