VLR THIRUVALLUVAR DAY CELEBRATION
Автор: tamizh vazhga
Загружено: 2026-01-15
Просмотров: 42
Описание:
வேலூர் 16-1-26
வேலூரில் திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு தமிழாசிரியர்கள் வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் திருவள்ளூவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
_____________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளூவரின் திரு உருவ பாரதிய ஜனதா கட்சியினர் பொறுப்பாளர் இளங்கோ தலைமையில் பாஜக நிர்வாகிகள் சரவணன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்தனர் இதே போல் திருவள்ளூவர் சிலைக்கு வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்தனர் இதே போன்று சிலைக்கு வணிகர் சங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதே போல தமிழாசிரியர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் ராமமூர்த்தி தலைமையில் தமிழாசிரியர்கள் மாலை அணிவித்தனர் மேலும் திருக்குறள் வாசகங்கள் பட விளக்க காட்சிகளை கையில் ஏந்தி அனைவரும் உலக பொதுமறையாம் திருக்குறளை படித்து ஒழுக்க நெறியில் நடக்க வேண்டுமென வலியுறுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில் மணிக்கு ஒரு முறை திருக்குறளை ஒலிக்கும் ஒலிப்பான் துவங்கி வைக்கப்பட்டது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: