VLR FORT TEMPLE MATTU PONGAL KOO POOJAI NANDHI ABISHEEKAM THIRUOODAL NEWS
Автор: tamizh vazhga
Загружено: 2026-01-15
Просмотров: 85
Описание:
வேலூர் 16-1-26
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து பழங்கள் பட்சனங்களை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாரதனைகளை செய்து பக்தர்கள் வழிபாடு சாமிதிருவூடல் உற்சவமும் நடைபெற்றது
___________________
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்திபகவானுக்குதேன். பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து ஆரஞ், ஆப்பிள்,சாத்துகொடி,திராட்சை உள்ளிட்ட பழங்களாலும் மற்றும் அதிரசம் முறுக்கு சுழியன் உருண்டைகளாலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகள் நடந்தது பின்னர் சிவபெருமான் சிவகாமசுந்தரி அம்பாள் சுந்தர மூர்த்தி நாயனர் ஆலயத்தினுள் இருந்து கோபுரத்தின் வெளியில் கொண்டு வரப்பட்டு திரு வூடல் உற்சவம் நடந்து மகாதீபாராதனைகளுக்கு பின்னர் சாமி திரு வீதி உலாவுக்காக கொண்டு செல்லப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: