இன்றைய பஞ்சாங்கம்: இன்று சதுர்த்தி விரதம் / ஷ்ரவண விரதம் | 23-12-2025 | Sri SankaraTv |
Автор: SRI SANKARA TV
Загружено: 2025-12-22
Просмотров: 1869
Описание:
இன்றைய பஞ்சாங்கம்: இன்று சதுர்த்தி விரதம் / ஷ்ரவண விரதம் | 23-12-2025 | Sri SankaraTv | #vaithikasri
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துக்கள்
இன்றைய கேள்வி : குழந்தை வரத்திற்கு என்று பிரத்யேக ஸ்லோகம் உண்டா?
23/12/2025 செவ்வாய்க்கிழமை
இன்றைய தினம் விஸ்வாவசு வருஷம் மார்கழி மாதம் 08ஆம் தேதி செவ்வாய்க்கிழமை
திதி: வளர்பிறை திருதியை திதி காலை 11 மணி 02 நிமிடம் வரை பின் சதுர்த்தி திதி
நக்ஷத்ரம்: திருவோணம் நக்ஷத்ரம்
யோகம்: வியாகாதம் யோகம்
கரணம்: கரஜை கரணம்
இன்றைய விஷேசம்: சதுர்த்தி விரதம் / ஷ்ரவண விரதம்
நல்ல நேரம்: காலை: 07:45 – 08:45
மாலை: 04:45 – 5:45
ராகு காலம்: மதியம் 03:00 - 04:30
எமகண்டம்: காலை 09:00 - 10:30
குளிகன்: மதியம் 12:00 - 01:30
#SriSankaraTV #ShubaDhinam #visuvasuvayear #விசுவாவசுஆண்டு #BharathiSridhar #RasiPalanToday #karthigaimonth #karthigaikolam MaadhaPalan #DailyPredictionAstrology #Astrology #DailyPrediction #DailyPrediction2025 #DailyPredictionsHoroscope #DailyPredictionsTamil #Rasipalan #RasiPalanTamil #DecemberMonthRasiPalan #AstrologyToday #DailyPalan #december2025 #karthigaimasdhapanjangam #dailypanchangam #dailypanjangamintamil #decemberbirthstone #decemberstatus
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: