பாம்பன் கடல் பாலம் கட்டடக் கலை அதிசயம் Pamban bridge India's first vertical lift sea bridge Rames
Автор: Dinamalar
Загружено: 2025-04-05
Просмотров: 3351
Описание:
#Partnership ராமேஸ்வரம் கடலில்
கட்டப்பட்டுள்ள
புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறக்கவுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கையில் இருந்து
நேரடியாக ராமேஸ்வரம் வருகிறார்.
அதற்கு முன்னதாக, விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ரயில்வே அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ்
இன்று சென்னை வந்தார்.
அவரை தமிழக பாஜ நிர்வாகிகள்
மற்றும் சென்னையில் வாழும் ராஜஸ்தானைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்,
அப்போது அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,
தமிழ் பாரம்பரிய கட்டடக்கலையின் அதிசயமாக
பாம்பன் ரயில்வே பாலம் விளங்கும் என்றார்.
பாம்பன் பாலத்தை கட்டி முடிப்பதில்
பிரதமர் மோடி மிகுந்த அக்கறை காட்டினார் என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.#Pambanbridge #modi #dinamalar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: