பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த ஆலயம் | திருமுருகன்பூண்டி | சாபம் பாவம் விலக கோவில் வழிபாடு
Автор: ஜோதிட ரகசியங்கள்
Загружено: 2023-03-02
Просмотров: 31318
Описание:
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த ஆலயம் | திருமுருகன்பூண்டி | சாபம் பாவம் விலக கோவில் வழிபாடு.
இந்த கோவில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
அவினாசி-திருப்பூர் சாலையில் அவினாசியிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
திருமுருகநாத சுவாமி கோவில் வரலாறு, திருமுருகன்பூண்டி.
ஆலயத்தில் முக்கிய கடவுளாக முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.
ஆலயத்தில் அம்மன் ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை (முயங்குபூண்முலையம்மை), ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.
brahmahathi dosha remedies in tamil,prammagathi thosam,brahmahathi dosham temple in tamil
இங்கே பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம். ஷண்முக தீர்த்தம் உள்ளது
சுந்தரர், அப்பர், சேக்கிழார், முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் ஆகியோர் பாடிய தளம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: