வீரங்கிபுரத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா!
Автор: Vithaigal
Загружено: 2026-01-13
Просмотров: 209
Описание:
விழுப்புரம் தெற்கு மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட
ரங்கிபுரம் கிராமத்தில் இன்று காலை 10:00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் S ரமேஷ்
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் R முத்துக்கிருஷ்ணன்
விழுப்புரம் தெற்கு மாவட்ட கரும்பு அணி செயலாளர் S.வீரராகவன்
விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை தலைவர் R.விக்னேஸ்வரன்
முகையூர் ஒன்றிய தலைவர் G சிவக்குமார்
முகையூர் ஒன்றிய செயலாளர் P ராமமூர்த்தி
முகையூர் ஒன்றிய துணைத் தலைவர் R செந்தில்குமார்
முகையூர் ஒன்றிய துணை செயலாளர் A முருகன்
முகையூர் ஒன்றிய இளைஞரணி M குபேந்திரன்
முகையூர் ஒன்றிய செய்தி தொடர்பாளர் ஆ தமிழ்வேல்
முகையூர் ஒன்றிய அவைத்தலைவர் K முருகன்
வீரங்கிபுரம் கிளை தலைவர் D சுரேஷ்
வீரங்கிபுரம் கிளை செயலாளர் D ரவிக்குமார்
இவர்களின் முன்னிலையில்
விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்
திரு RR சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதால்
அனைத்து நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: