பாரிஜாத யோகம் Parijatha yogam
Автор: Kalukasalam S M
Загружено: 2019-03-19
Просмотров: 10872
Описание:
பாரிஜாத யோகம் என்பது ஒரு நல்ல பலன்களைத் தரக்கூடிய சுப யோகம் ஆகும்
இந்த யோகம் ஜாதகத்தில் சந்திரன், குரு
இருவரும் லக்கினபாவகமான முதல்
இடத்திற்கு ஒருவர் கேந்திர ஸ்தானத்திலும், மற்றவர் ஒரு திரிகோண
ஸ்தானத்திலும் அமர்ந்து இருக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட
விதி முறைகள், மற்றும் இந்த யோகம்
தரும் பவன்கள் முதலியவற்றை விளக்கி
இந்த வீடியோவில் பேசி விளக்கம் அளித்து உள்ளேன்.
இந்த வீடியோ நேயர்களுக்கு மிகவும்
பயன்படும்
Parijatha yogam
S. M. KALUKASALAM. M. A. ( Astro),
Astrologer & Consultant,
Whatsapp. - 9994388077
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: