சகட யோகம் (விதி) & பலன்கள் & பரிகாரம்
Автор: Kalukasalam S M
Загружено: 2019-03-14
Просмотров: 16736
Описание:
சகட யோகம் என்பது வண்டி சக்கரம்
போன்று. சாதாரண ஜாதகரை திடீர்
என்று மேல் நிலைக்கு உயரத்தும். திரும்ப கீழ் நிலைக்கு தாழ்த்தும்.
ஜாதகத்தில் குரு இருக்கும்
ஸ்தானத்திற்கு சந்திரன் 6 ,8 , 12 ம் இடங்களில் சந்திரன் அமைந்து இருப்பது
சகட யோகம் என்று ஜோதிட சாஸ்திரம்
கூறுகிறது.
இந்த அமைப்பபில் குரு, சந்திரனும்
வேறு கிரகங்கள் இணைந்து இருக்கக்
கூடாது. அவ்வாறு இருந்தால் அது சகட
யோகம் பலன்களைத் தராது.
இது போன்ற அமைப்பையும், அதனால் ஏற்படும் பலன்களையும் விளக்கிப் பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இந்த வீடியோ நேயர்களுக்கு மிகவும் பயன்படும்
S .M. KALUKASALAM M A ( Astro) ,
Astrologer & Consultant ,
Whatsapp. - 9994388077
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: