ஸ்ரீ பேச்சியம்மாள் விஷ்ணு மாயா கோவில் கோயம்புத்தூர் 😍🙏
Автор: Sivajeni couples vlogs
Загружено: 2024-12-19
Просмотров: 629
Описание:
கானாடிகாவு விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமி கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பழமையானதும், புனிதமானதுமான விஷ்ணுமாயா கோயிலாகும். இக்கோயில் கலாச்சார தலைநகரான திருச்சூருக்கு தென்மேற்கே 20 கி.மீ.தொலைவில் பெரிங்கோட்டுகரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
கோயிலின் மூலவர் விஷ்ணுமாயா மற்றும் 390 குட்டிச்சாத்தன்கள் ஆவர்.[4] ஆன்மிக குருவும் மடாதிபதியுமான பிரம்மஸ்ரீ விஷ்ணுபாரதீய ஸ்வாமி கானடிகாவு கோயிலின் முதன்மைப் பூசாரி ஆவார்.[5] இக்கோயில் தியர் சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாகக்கருதப்படுகிறது. விஷ்ணுமாயா தியர்கள் வழிபட்ட தெய்வங்களில் ஒன்றாகும்.
History:-
புராணத்தின் படி, கூனமுத்தப்பன் என்ற முனிவர், மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காகவும், இறைவன் அருளைப் பெறவும் கடும் தவம் புரிந்தார். தேவி விரைவில் அவர் முன் தோன்றினாள். பரமேஸ்வரரின் மகனான சாத்தன் சுவாமியை மகிழ்விக்கவும், ஆட்கொள்ளவும் உதவுகின்ற மந்திரத்தை தனக்குத் தருமாறு கூனமுத்தப்பன் தேவியிடம் வேண்டினார். தவத்தில் மகிழ்ந்த தேவி, சாத்தனிடம் மூல மந்திரத்தையும், தினமும் அவனை வழிபட தியான மந்திரத்தையும் சொன்னாள். பின்னர் அவர் இமயமலைக்குச் சென்று கடுமையான தவம் செய்தார். விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமி அவர் முன் தோன்றினார், அவர் தெய்வத்துடன் பேரிங்கோட்டுக்கரைக்குத் திரும்பினார். பேரிங்கோட்டுக்கரையை அடைந்த பிறகு, தற்போது கனடி குடும்பம் இருக்கின்ற இடத்தில் விஷ்ணுமாயா சாத்தன் சுவாமியை நிறுவினார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: