வேதாத்திரியம் (4): நிலவுலகுக்கோர் ஆட்சி: || வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்||
Автор: வேதாதிரி மகரிஷிதாசன், வேதத்திரியமே வாழ்வு
Загружено: 2025-01-16
Просмотров: 407
Описание:
வேதாத்திரியம் (4): நிலவுலகுக்கோர் ஆட்சி:
ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு
உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம்
பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி
பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு
தெய்வநிலை யகத்துணரும் இறைவணக்கம்
நேர் வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும்
நெறிமுறைகள் இவையினைந்த வாழ்வு காண்போம்.
ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரம் அளித்து உலக நாடுகள்
ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும்
பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதிமன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமும் செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும். எல்லைகளின் பாதுகாப்பு ஐ. நா. சபை மூலம் உலகம் ஏற்றுக்கொண்டால் தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர்
வீரர்களின் சேவையையும், பின்தங்கிய நாடு, பின்தங்கிய மக்கள்
இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம்
ஈடுபடுத்தி விடலாம். ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல
சேவைக்குத் திருப்பப்பட்டுவிட்டால் பதினைந்து ஆண்டுக்
காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான
பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும்
அமைதியாக வாழ முடியும். உலகெங்கும் ஊர் வாரியாக, நகர்
வாரியாக, நாடுகள் வாரியாக இந்த திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும்,
எந்த பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத்
தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம். இந்த பெருநோக்கச்
சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும்
உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள். கூடுங்கள். நலம் செய்து
நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்
#வேதாத்திரிமகரிஷி #எளியமுறை #உடற்பயிற்சி #காயகல்பபயிற்சி #குண்டலினியோகம் #அகத்தாய்வுபயிற்சி #பிரம்மஞானம் #ஞானஆசிரியர் #குருவணக்கம் #இறைவணக்கம் #பஞ்சபூததவம் #நவக்கிரகதவம் #பஞ்சேந்திரியதவம் #கைப்பயிற்சி #கால்பயிற்சி #மூச்சுமற்றும்தசையநார்பயிற்சி #நரம்பூக்கம் #அஸ்வினிமுத்திரை #மூலபந்தம் #மகராசனம் #கண்பயிற்சி #கால்பயிற்சி #கபாலபதி #அக்குபிரஷர் #உடல்தளர்வு #மௌனம் #தொடர்மௌனம் #எண்ணம்ஆராய்தல் #கவலைஒழித்தல் #சினந்தவிர்த்தல் #ஆசைசீரமைத்தல் #அறுகுறுசீரமைப்பு #வாழ்த்தும்பயனும் #வாழகவைகம் #வாழகவளமுடன்
#SIMPLIFIEDYOGA
#skyvethathiri
#tamilspiritual
#tamilmotivation
#tamilmotivational
#tamilmotivationalspeech
#vethathirikundaliniyoga
#vethathirimaharishispeech
#vethathiriya
#vethathiriyachannel
#கால்பயிற்சி
#skyyogaaliyar
#manavalakalai
#mandram
#vazhgavalamudan
#vazhgavaiyagam
#tamilyoga
#tamilyogi
#அக்குபிரஷர்
#தொடர்மௌனம் மிழ், வேதாத்திரி மஹரிஷி,, வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்,குரு வாழ்க,குருவே துணை,இந்த நாள்,இனிய நாளாக அமையட்டும்,அருட்தந்தை,வேதாத்திரி,மகரிஷி,இனிய காலை வணக்கம்.,வாழ்க வளமுடன்!,வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்,தினம் ஒருசிந்தனை,எல்லோரும் நல்லவரே,இதுவும் கடந்து போகும்., அறிவுத்திருகோயில்,மனவளக்கலை,ஆன்மீகச் சிந்தனை,ஆன்மீகச்கல்வி,வேதாத்திரியம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: