IT JOB -க்கு அச்சுறுத்தலாகும் Fixed Term Employment | Alagunambi Welkin With Hameed | Cover Story
Автор: Cover Story
Загружено: 2026-01-19
Просмотров: 9656
Описание:
#itjobs #fixedtermemployment #coverstory #alagunambiwelkin
2026 தொடங்கிய சில தினங்களிலேயே TCS நிறுவனத்திலிருந்து 30ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், IT JOB மீதான நம்பகத்தன்மை என்னவாகும்? அரசு கொண்டு வந்திருக்கும் Labour Code பாதிப்பை ஏற்படுத்துமா? அமரிக்க அதிபர் Trump -ன் நடவடிக்கையால் IT துறைக்கு வரக்கூடிய பாதிப்பு என்ன? பல கேள்விகளுக்கு வீடியோவில் தெளிவாக பதிலளித்துள்ளார் அழகு நம்பி வெல்கின். ஐடி துறையில் வேலை தேடுபவர்களாக இருந்தாலும், வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் கட்டாயம் வீடியோவை முழுமையாக பார்க்கவும்..
IT JOB -க்கு அச்சுறுத்தலாகும் Fixed Term Employment | Alagunambi Welkin With Hameed | Cover Story
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: