எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: கம்பு சுத்தும் மாணிக்கம் தாகூர் Manickam Tagore | Congress
Автор: Dinamalar
Загружено: 2026-01-30
Просмотров: 1914
Описание:
#Partnership மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து பலமாக இருக்கிறது. வரும் 13ம் தேதிக்கு பிறகு அந்த தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் போடுவோம். காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம். மதுரை வடக்கு தொகுதியை கட்டாயம் கேட்போம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.# #ManickamTagore
#MaduraiNorthSeat
#DMKVsCongress
#ThalapathiVsManickam
#TamilNaduAllianceDrama
#CongressCounterAttack
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: