திமுக பக்கம் சாய்ந்த தேமுதிக? பிரேமலதா பேட்டி | dmk dmdk alliance | dmk vs nda | tn election 2026
Автор: Dinamalar
Загружено: 2026-01-30
Просмотров: 3175
Описание:
#Partnership சட்டசபை தேர்தலை குறி வைத்து கட்சிகள் வேகமாக காய் நகர்த்தி வரும் நிலையில், முக்கிய கட்சிகளில் தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
கிட்டத்தட்ட திமுகவுடன் தேமுதிக பேசி முடித்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.# #DMDKAlliance #DMKVSDNA #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #DMKParty #NDA #PoliticalCampaign #TamiliansVote #AlliancePolitics #VoteForChange #TamilNaduElections #PoliticalDebate #GrassrootsMovement #ElectoralPolitics #DMKYouth #Vote2026 #PoliticsInTamilNadu #Campaign2026
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: