மகான் ஸ்ரீ உறிகட்டி சுவாமிகள் || urikatti sidhar jeevasamathi || சித்தர் வழிபாடு || sither valipadu
Автор: Siddhargal Valipadu
Загружено: 2022-10-27
Просмотров: 803
Описание:
மகான் ஸ்ரீ உறி கட்டி சுவாமிகள்
மகான் ஸ்ரீ உறிகட்டி சுவாமிகள் கும்பகோணம் to மயிலாடுதுறை செல்லும் சாலையில் குத்தாலம் என்ற ஊர் பக்கத்தில் சேத்திரபாலபுரம் என்ற கிராமத்தில் இவர் ஜீவசமாதி அமைந்துள்ளது . இவரிடம் குழந்தை இல்லை என்று வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது அதற்கு ஆதாரமும் உள்ளது. இவர் இன்றும் அங்கு சூட்சுமமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்.
வழி : கும்பகோணம் to மாயவரம் சாலையில் கோமல் பஸ் ஸ்டாப்ல் இறங்க வேண்டும்.
கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரம் நாளில் குரு பூஜை நடைபெறும்.
குரு வாழ்க
குருவே துணை
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஜெய குரு ராயா.
S. Muthukrishnan
Pudukkottai
#travel #travelvlog #sithergal #சித்தர்வழிபாடு #jeevasamathi #sither #sivan #aanmeegam #aanmeegathagaval #aanmegam
#urikattiswamigal #உறிகட்டிசுவாமிகள்
#sithergaljeevasamathi
#mahan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: