அற்புதங்கள் நிகழ்த்தும் அழுக்கு சாமியார் | Alukku Swami Temple | Pollachi
Автор: Dinamalar Kovai
Загружено: 2023-06-25
Просмотров: 23823
Описание: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது வேட்டைக்காரன்புதுார். இங்கு அழுக்கு சாமியார் என்ற சித்தர் சுமார் 104 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்துள்ளார். அவருக்கு அழுக்கு சாமியார் என்ற பெயர் வரக் காரணம் என்ன என்று பலருக்கு கேள்வி எழுகிறது. மக்களின் மனதில் உள்ள அழுக்கை அவர் அகற்றுவதால் அவருக்கு அழுக்கு சாமியார் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அழுக்கு சாமியார் ஜீவசமாதி அடைந்து 104 ஆண்டுகள் ஆனாலும் அவர் இன்றும் உயிரோடு இருப்பதாக மக்கள் நம்பி வருகிறார்கள். அதற்கு காரணம் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் அழுக்கு சாமியார் நிறைவேற்றி வருகிறார். நினைத்தது நடப்பதால் அவருடைய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அற்புதங்கள் நிகழ்த்தும் அழுக்கு சாமியார் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது. #கோயம்புத்தூர் #Coimbatore #alukkuswamitemple #pollachi #vettaikaranpudhur #jeevasamathi #sithar #appapaithiyamswami #vannimaram #cmrangaswamy #puducherry
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: