வாத நாராயண கீரை மருத்துவ குணங்கள்|வாத நாராயண இலை பயன்கள்|vaatha narayana leaves tamil|கீரை வகைகள்
Автор: செவிலியர் உலகம்
Загружено: 2020-08-21
Просмотров: 45676
Описание:
மனித உடலில் வாதம் பித்தம் கபம் இது மூன்றும் கூடினாலோ அல்லது குறைந்தாலோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். வாத நோயை விரட்டுவதற்கு நம்முடைய முன்னோர்கள் வாத நாராயண இலையை பயன்படுத்தியுள்ளனர். வாத நோயை விரட்டுவதாலேயே இதற்கு வாத நாராயண இலை என்று பெயர் வந்தது. முடக்குவாதத்திற்கு, இந்த இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குணமாகும், வாத இலையை கடுகு எண்ணெயோடு சேர்த்துஅரைத்து பூசினால் மூட்டுவலி வீக்கம், குடைச்சல் குணமாகும், பக்கவாத அறிகுறிகளை சரிசெய்யும். வாத இலையை உளுந்துடன் சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வாத நீர் மலம் வழியாக வெளியேறும். நரம்பு தளர்ச்சி குணமாக வாத நாராயண தைலத்தை 5 மி.லி அளவு எடுத்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம். கீல்வாதம், மூட்டு வீக்கம், குதி கால் வலி குறையும், ரத்த ஓட்டம் சீராகும் நரம்புகள் பலப்படும்.
#வாத நாராயண கீரை மருத்துவ குணங்கள் #வாத நாராயணா இலை பயன்கள் #vaatha narayana leaves tamil #கீரை வகைகள் #சித்த மருத்துவம் #மூலிகை மருத்துவம் #வாத நாராயண மரம் #வாத நாராயண இலை பொடி பயன்கள் #பாட்டி வைத்தியம் #தமிழ் மருத்துவம் #முடக்குவாதம் சரியாக #மூட்டு வீக்கம் குறைய #மூட்டுவலி குறைய #பக்க வாதம் குணமாக #vaatha narayana elai nanmaigal #vaatha narayana keerai #rheumatoid arthritis treatment tamil #vaatha neer kuraiya #வாத நீர் குறைய
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: