தக்காளி குருமா ஒரு முறை இப்படி செய்ங்க ! மாவு தீரும் வரை சாப்பிடுவாங்க !! Idli tomato kurma recipe
Автор: Apoorvaa’s Nalabagam
Загружено: 2025-03-21
Просмотров: 1398962
Описание:
ingredients;
Tomato - 2 Nos
coconut -1/4 cup
Ginger - 2 inch
garlic cloves - 5 Nos.
poppy seeds - 3/4 tea spoon
fennel seeds - one teaspoon
Roasted chana dal - 2 table spoon
oil - two table spoon
spices
onion - one Medium size
curry leaves
kulambu chilli powder - 2 table spoon
turmeric powder - 1/2 table spoon
salt to taste.
தேவையான பொருட்கள்;
தக்காளி - 2
தேங்காய் - 1/4 கப்
இஞ்சி - 2 இன்ச்
பூண்டு பற்கள் - 5
கச கச - 3/4 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பொட்டு கடலை - 2 மேசை கரண்டி
எண்ணெய் - 2 மேசை கரண்டி
மசாலா பொருட்கள்
வெங்காயம் - ஒன்று நறுக்கியது
குழம்பு மிளகாய்த்தூள் - 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை
தேவையான அளவு உப்பு.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
மிக்ஸியில் துருவிய தேங்காய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு,கசகசா, சோம்பு, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு மசாலா தாளித்து மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம், நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்
சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்....
#kurma
#tomatokuruma
#thakkalikurma
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: