பெரவள்ளூர் காவல் நிலையம் & துணை ஆணையர் அலுவலகம் –அமைச்சர் ஆய்வு
Автор: CMDA Official
Загружено: 2025-09-24
Просмотров: 1310
Описание:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி கொளத்தூர், 70 அடி சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம் மற்றும் பெரவள்ளூர் காவல் நிலையத்தின் முன்னேற்றப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
நாள் : 23.09.2025
இடம் : கொளத்தூர்
#ChennaiDevelopment #CMDA #Kolathur #NorthChennai #TamilNaduGovt #PoliceInfrastructure #PKSekarbabu #TNProgress
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: