அந்தமான் செல்லுலார் ஜெயிலின் உண்மை கதை! Andaman Cellular Jail History |The Hell of Freedom Fighters
Автор: நிகழ்மதி | Nigazhmathi
Загружено: 2025-11-07
Просмотров: 548
Описание:
“சுதந்திர வீரர்களின் நரகம்!” அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை – காலாபானி கண்ணீரின் கோட்டை; உண்மை வரலாறு”
🔸 அந்தமான் போர்ட் ப்ளேரின் முக்கியச் சுற்றுலாத்தலம் காலா பானி என்று சொல்லக்கூடிய செல்லுலார் சிறை. இன்று இது ஒரு சுற்றுலாத்தலமாக இருக்கலாம் ஆனால் இதற்க்குப் பின்னால் ஒரு குரூரவரலாறு இருக்கிறது. இது ஒரு சாதாரண சிறைச்சாலை வரலாறல்ல… அந்தமானின் காற்றில் கூட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அலறல் சத்தம் ஒலிக்கும் நினைவுகள் இது . சுதந்திர போராட்ட வீரர்களை மனதாலும் உடலாலும் நசுக்கவே கைதிகளை கொண்டே கண்ணீரால் கட்டிய கோட்டை தான் இந்த செல்லுலார் சிறைச்சாலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறைக் கூடம். எந்த கைதிக்கும் மற்றவரைச் சந்திக்க அனுமதி இல்லை. அப்படி கொடூரமான எண்ணத்துடன் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது இந்த சிறை. முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட வீரர்களை ஒடுக்கவே கட்டப்பட்ட கொடுமையான வரலாற்று பக்கம் தான் இந்த அந்தமான் செல்லுலர் சிறை. மனித வலியால் எழுந்த இந்த சிறை பற்றிய முழு வரலாற்றினையும், இங்கு நடந்த கொடுமைகளையும் விரிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில்.
நம் முன்னோர்கள் செய்த தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவது தான் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். அப்படி அவர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாக காலத்தை கடந்து நிற்கிறது 'செல்லுலார் ஜெயில்'. இந்த சிறையின் ஒவ்வொரு செங்கல்லும் நம் முன்னோர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை நமக்கு சொல்லும்.
🔸 “Kala Pani – The Hell of Freedom Fighters”
🔸 “காலாபானி – சுதந்திர வீரர்களின் நரகம்!”
🔸 “செல்லுலார் ஜெயில் – கண்ணீரின் கோட்டை”
🔸 “அந்தமான் சிறைச்சாலை – உண்மை வரலாறு”
🔸 “Tears of Freedom – Cellular Jail Story”
#cellularjail #andaman #kalapani #andamancellularjail #freedomfighters #india
#CellularjailStory#nigazhmathi @nigazhmathi
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Full Story in Tamil | க...
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Biography| Husband| Ch...
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavathar...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: