பெரியாழ்வார் திருமொழி அரவணையாய் பதிகம் 2.2.1ஆம் பாசுரம் | Alwar Pasuram | Ep 479
Автор: Kavasam Konnect
Загружено: 2025-10-09
Просмотров: 3762
Описание:
#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
பெரியாழ்வார் திருமொழி அரவணையாய் பதிகம் 2.2.1ஆம் பாசுரம்
அரவணையாய்! ஆயர் ஏறே!
அம்மம் உண்ணத் துயில் ஏழாயே
இரவும் உண்ணாதுறங்கி நீ போய்
இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறசைந்தாய்
வன முலைகள் சோர்ந்து பாயத்
திருவுடைய வாய்மடுத்துத்
திளைத்துதைத்துப் பருகிடாயே
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: