வாராளாம் வராஹி வரம் தாராளாம் வராஹி | Varalam Varahi Varam Tharalam Varahi | Annai Cinema Musics
Автор: Annai Cinema Musics
Загружено: 2025-12-15
Просмотров: 1493
Описание:
Song : Varalam Varahi Varam Tharalam Varahi
Singer : Sirkazhi Aruna
Lyrics : Vijay Anand
Music : Kanmaniraja
Producer : Anitha Vijay Anand
Producer : Ravi Mdhura Pantula
Coordination : Ravi Pantula
Production : Annai Cinema Musics
#annaicinemamusics #varahi #varahiamman #varahidevi #ammansongstamil #annaivarahi
பாடல் : வாராளாம் வராஹி வரம் தாராளாம் வராஹி
குரலிசை : சீர்காழி அருணா
கவியாக்கம் : விஜய் ஆனந்த்
இசை : கண்மணிராஜா
தயாரிப்பாளர் : அனிதா விஜய் ஆனந்த்
தயாரிப்பாளர் : ரவி மதுர பந்துலு
ஒருங்கிணைப்பாளர் : ரவி பந்துலு
தயாரிப்பு : அன்னை சினிமா மியூசிக்ஸ்
வாராளாம் வாராளாம் வாராஹி
வரம் தாராளாம் தாராளாம் வாராஹி
பச்சை சேலை கட்டி வந்த வாராஹி
மக்கள் பசி பிணியை போக்க வந்த வாராஹி
மஞ்ச சேலை கட்டி வந்த வாராஹி
உன்னை மனம் குளிர பாட வந்தோம் வாராஹி
பெண்குலத்தை காக்க வந்த வாராஹி
பெண்ணை தெய்வமாக மதிக்கும் ஆண்களையும்
காத்திடுவா வாராஹி காத்திடுவா வாராஹி
நேர்மைக்கு துணை நிற்கும் வாராஹி
சொன்ன சொல்லைத்தான் எப்போதும் காத்திடுவா
அவதானே வாராஹி அவதானே வாராஹி
ஏழையோட தாய் அவதான் வாராஹி
இந்த பூமியோட தாய் அவதான் வாராஹி
ஓம் சக்தி வாராஹி ஓம் சக்தி வாராஹி
ராஜராஜ சோழனுக்கு போர்க்களத்தில்
உற்ற துணையாக போர் நடத்தி வழி காட்டி
வெற்றி தந்தாள் வாராஹி வெற்றி தந்தாள் வாராஹி
தீயவரை வதம் செய்வாள் வாராஹி
தன்னை நம்பிவந்த நல்லவரின் நலம் காத்து
வாழவைப்பாள் வாராஹி வாழவைப்பாள் வாராஹி
குங்குமத்தை காக்க வந்த வாராஹி
மஞ்சள் குங்குமத்தை காக்க வந்த வாராஹி
நம் குலம் விளங்கச் செய்திடுவாள் வாராஹி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: