மாதம் ரூ.40000 வரை பட்டுபுழுவும்-பட்டதாரியும்/ sericulture
Автор: விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Загружено: 2020-03-13
Просмотров: 105151
Описание:
தொடர்புக்கு: மகிமைநாதன்.B.com.
எறையூர், உளுந்தூர்பேட்டை தாலுக, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, யப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது..
இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: https://chat.whatsapp.com/G3SXkAKOwxs...
Telegram டெலிகிராம்: https://t.me/joinchat/Pz978hgrt2DB1qs...
channel contact : 8807671279
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: