🏡நேர்மறை ஆற்றல் வேண்டும் என்றால் இதை வீட்டிலிருந்து அகற்றுங்க!”
Автор: Jai&Kavi Media
Загружено: 2025-11-23
Просмотров: 22955
Описание:
🏠❌ வீட்டில் இருக்க கூடாதவைகள் | Home Do’s & Don’ts Guid
வீட்டில் எதை வைத்திருக்கக் கூடாது? எந்தவற்றால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்?
உங்கள் வீட்டை நேர்மறை சக்தியுடன் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய ஆன்மீக & வாஸ்து குறிப்புகள் இங்கே… ✨🏡
✨ “வீட்டில் இந்த ஒரு தவறே… சக்தி குறைவுக்கு காரணம்!”
🪔 “நேர்மறை ஆற்றல் வேண்டும் என்றால் இதை உடனே வீட்டிலிருந்து அகற்றுங்க!”
🏡 “ஹோமில் ஹார்மனியும் ஹாப்பினஸும் வேண்டுமா? இந்த லிஸ்டை மறக்காமல் பார்க்கவும்!”
➡️அறை இருட்டாக வைத்திருக்கக் கூடாது.
➡️மாய மந்திரம் செய்பவர்களை நம் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது.
➡️கிரகப்பிரவேசம் நாளன்று ராஜ நிலை தலை வாசலில் ஆணி அடிப்பதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.
➡️பூஜை அறையில் தெய்வ படத்திற்கு பக்கத்தில் முன்னோர் படங்களை வைக்கக்கூடாது.
➡️அழகிற்காக ஓவியங்களை வரைபடங்களாக வைத்து இருந்தாலும், அதில் பாம்பு, ஆந்தை, வௌவால், பன்றி, கழுகு போன்ற ஓவியங்கள் இருக்க கூடாது.
➡️காகிதப் பூக்கள், காகித செடிகள் வீட்டில் வைப்பதை தவிர்க்கவும்.
➡️வீட்டில் காய்ந்த செடிகள் இருந்தாலும், அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை வைப்ரேஷன்களை உருவாக்கும்.
#VeeduTips #AathmeegaKurippu #Vasthu #PositiveVibes #HomeCare #TamilSpiritualTips #VeeduNalam #HouseEnergy #TamilBeliefs
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: