ஒரே ஒரு பாடலால்,இரசிகர்களை உறைய வைத்த ஈழத்து கலைஞர்கள்- KP.Kumaran, PS.Balamurugan -Srilanka Jaffna.
Автор: Jaffna கோவில்
Загружено: 2024-07-24
Просмотров: 4990
Описание:
இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம் அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலய ,(22.07.2024) பூங்காவனத் திருவிழாவில் இரவு இடம்பெற்ற தவில் நாதஸ்வரக்கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈழத்தின் நாதஸ்வர மேதை PS.பாலமுருகன்,நாதஸ்வர கலாநிதி KP.குமரன் ,தவில் சக்கரவத்தி T.உதயசங்கர்,மற்றும் PS.செந்தில்நாதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
#jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #srilankabestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #அளவெட்டிஅம்மன் #alaveddyamman #kpk #psb #jaffnathavilnadaswaram
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: