தினம் ஒரு ஞானகளஞ்சியம் செயற்கைத்துன்பம் வேதாத்திரி மகரிஷி
Автор: Vedhakani Yoga Vidhyalaya
Загружено: 2025-09-30
Просмотров: 442
Описание:
@vedhakaniyoga
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
பாடல் எண் - 215 - செயற்கைத் துன்பம்
வாழ்வதற்குத் தெரியாமல் மனிதர் இன்று
வளமழித்துக் கொள்கின்றார் செயற்கை யாலே;
பாழ்படுத்து கின்றார்கள் உலகோர் வாழ்வைப்
பணம்யுத்தம் என்னும்இரு பிரிவின் மூலம்;
ஏழ்மைஎனும் சங்கடமாம் நிலையைத் தோற்றி
எண்ணத்தைச் செயலைக்கீழ்ப் படுத்து கின்றார்;
ஊழ்வினைஎன்றும், சொர்க்கம் நரகம் என்றும்
ஊக்கத்தைத் தேக்கிப்பா ழாக்கு கின்றார்.
சேலம் காசகாரனூர் அறிவுத்திருக்கோயில் அறக்கட்டளையின் கீழ் வேதகனி தவமையம் செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் 21, 2021 அன்று திரு.உழவன் தங்கவேலு ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சேலம் காசகாரனூர் அறிவுத்திருக்கோயில் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ் எளிமையான யோகா பயிற்சிகள், காயகல்ப யோகா பயிற்சி மற்றும் அகத்தாய்வு பயிற்சிகளை வழங்குகிறோம்.
மகரிஷி அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக தத்துவம், யோகம், அரசியல் திட்டங்கள், பொருளாதாரம், கலை, பண்பாடு, மதம், நாட்டின் நிலை, உலக சமாதானம், இறைநிலை போன்றவைகளை குறித்து எழுதியுள்ள கவிதைத் தொகுப்பு. எளிமையான தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 2000 கவிகளுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது.
S.Rajkumar Admin & YT,
Mobile : +9194438 42724 , +91 87783 66676
AMMAPET , SALEM - 636014, TN, INDIA.
it also helps you to begin the journey of self-discovery, healing and spiritual growth.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: