அன்னை சாரதா தேவி அருள்மொழிகள்|Annai Saradha Devi Quotes in Tamil|Life quotes
Автор: Divine quotes
Загружено: 2023-09-17
Просмотров: 229
Описание:
அன்னை சாரதா தேவி அருள்மொழிகள்|Annai Saradha Devi Quotes in Tamil#Annaisaradhadeviquotes#Annaisaradhadevi #like#subscribe#viral
இறைத்தத்துவத்தை விளக்கிக் காட்டியவர் ராமகிருஷ்ணர். அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அன்னை சாரதா தேவி. ராமகிருஷ்ணரின் மனைவியாக மட்டுமல்லாமல் அவரது முதல் சீடராகவும் இருந்தார். பின்னால் வந்து சேர்ந்த சீடர்களுக்கு எல்லாம் நல்ல தாயாகவும் விளங்கினார்.
மேற்கு வங்காளத்தில் வயலும் வாய்க்காலுமாகப் பசுமை படர்ந்திருந்த அழகிய கிராமம் ஜெயராம்பாடி. அங்கு வாழ்ந்த ராமச்சந்திர முகர்ஜி – சியாம சுந்தரி தம்பதியரின் மகள் சாரதா தேவி. முதலில் அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தாகூர் மணி என்பது, பின்னாளில் சாரதா மணியாக மாற்றப்பட்டது. ஆன்மிக வாழ்க்கையில் நாட்டம் கொண்டபோது அவரே சாரதா தேவியாக அழைக்கப்பட்டார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: