சின்டெக்ஸ் டேங்க் லாபமா? சிமெண்ட் டேங்க் லாபமா? எது அதிக காலம் உழைக்கும்? | முழு உண்மை
Автор: kanyakumari kothnar
Загружено: 2026-01-17
Просмотров: 13
Описание:
சின்டெக்ஸ் டேங்க் லாபமா? சிமெண்ட் டேங்க் லாபமா? எது அதிக காலம் உழைக்கும்? | முழு உண்மை
📝 Video Description :
சின்டெக்ஸ் டேங்க் நல்லதா?
அல்லது சிமெண்ட் கொண்டு கட்டப்படும் டேங்க் நல்லதா?
ஆயுள், செலவு, பராமரிப்பு, கொள்ளளவு, பாதுகாப்பு
எல்லா விஷயங்களையும் தெளிவாக இந்த வீடியோவில் பேசுகிறோம்.
⚠️ முக்கிய குறிப்பு (அவசியம் பார்க்கவும்):
சின்டெக்ஸ் டேங்க் அல்லது பெரிய கொள்ளளவு டேங்க்
வீட்டு மாடியில் வைக்கப்படும் போது, அந்த மாடி அந்த எடையை தாங்கும் உறுதி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
Structural strength இல்லாமல் டேங்க் வைப்பது ஆபத்தானது.
இதைக் கண்டிப்பாக கணக்கில் எடுக்க வேண்டும்.
இந்த வீடியோ முழுவதையும் பார்த்து
உங்களுக்கு ஏற்ற தீர்மானத்தை எடுக்குங்கள்.
#கன்னியாகுமரிகொத்தனார்
#SintexTank
#WaterTankCalculation
#CubicFeetToLitersள
#EngineeringFacts
#CivilKnowledge
#ScientificCalculation
#TamilExplainer
#ConstructionTips
#TankCapacity
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: