மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி | Govt Website Hacked
Автор: Dinamalar
Загружено: 2025-12-18
Просмотров: 1401
Описание:
#Partnership 1,500 பேர் வசிக்கும் கிரமாத்தில்
3 மாதத்தில் 27,000 குழந்தை பிறப்பு!
மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஷெந்துருசானி கிராமத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மொத்தம் 27,397 குழந்தைகள் பிறந்திருப்பதாக, அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.#GovtWebs #GovtWebsiteHacked #Hacked #cybercrime #Maharashtra
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: