LIVE: 22JAN2026 -Pt. III-இயேசுவின் பெயர்களிலுள்ள தேவ இரகசியம். Mystery behind the names of Jesus
Автор: DAYofLORD Jesus
Загружено: 2026-01-22
Просмотров: 3702
Описание:
LIVE: 22JAN2026 Part III - யேகோவா சாட்சிகளுக்கு இயேசு தரும் அழைப்பு.
Church at home, Porur, Chennai. 22nd. Jan. 2026
இயேசுவுக்குப் பெயர் 1) யூதர்களின் ராஜா அதாவது இஸ்ரவேலின் ராஜா, 2) ஆபிரகாமின் குமாரன், 3) தாவீதின் குமாரன், 4) தேவனுடைய குமாரன், 5) மனுஷகுமாரன். இயேசுவின் ஒவ்வொரு பெயருக்கும் பின்பாக ஒரு தேவ இரகசியம் உள்ளது. யேகோவா சாட்சிகளுக்கு இது தெரியுமா?
6) தேவகுமாரன் இயேசு = உலகத்துக்கு ஒளி.
யேகோவா சாட்சிகள் இந்த தேவ இரகசியங்களை வேதவசன வழியாக அறிந்துகொள்ள ஒரு அழைப்பு.
7) வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுவே தேவன் என பலமாக வெளிப்படுத்தப்பட்ட வசனங்களுக்கு யேகோவா சாட்சிகள் எதிர்த்து நிற்க முடியுமா?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: