மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் நாட்டுப்புற மேடை கலை நிகழ்ச்சி பாகம் - 9 கும்பகோணம் CanTv பொங்கல்விழா
Автор: Dr Madurai Chandran ~மதுரை சந்திரன்
Загружено: 2020-08-08
Просмотров: 997834
Описание:
மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் நாட்டுப்புற மேடை கலை நிகழ்ச்சி பாகம் - 9 உங்கள் செவிகளுக்கு விருந்து அளிக்கும் வகையில் உங்கள் மனதை எல்லாம் கொள்ளை கொள்ளும் வரிசைகளில் தனது வசீகரக் குரலால்....
நன்றி என்றும் அன்புடன் மக்கள் பாடகன்
Dr. மதுரை சந்திரன் M.A., M.Phil., Ph.D., தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
பயிற்சி அளித்தல்,
நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
நிகழ்ச்சி தொடர்புக்கு :
பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
7305711947, 9443124653
#மதுரைசந்திரன்பாடல்
#நாட்டுப்புறப்பாடல்கள்
#Maduraichandransongs
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: