திருக்குறள் வார விழா- சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வெற்றி கொண்டாட்டம்
Автор: நல்லாசிரியர் கோ.லெனின் (தமிழ்)
Загружено: 2026-01-30
Просмотров: 57
Описание:
✨🙏🏻 இன்று (30-01-2026) தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சேலம் மாவட்ட துணை ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்டக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குநர்கள் மற்றும் குறள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சேலம் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற குறள் வாரவிழா நிறைவு நிகழ்ச்சியில்
கன்னியாகுமரி திருக்குறள் மாணவர் மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் மாநில அளவிலான பரிசுகளை வென்ற நமது ஜலகண்டபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது...
இன்றைய நிகழ்ச்சியின் போது பலமுறை நமது பள்ளியின் சாதனைகள் பலராலும் பலமுறை நினைவு கூரப்பட்டது நம் அனைவருக்கும் பெருமை தரும் செயலாக அமைந்தது...
விழா நிறைவில் நம் பள்ளியின் சாதனை மாணவிகள், வழிகாட்டிய தலைமை ஆசிரியர் அம்மா மற்றும் உடன் அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன...
நன்றி 🙏🏻
#திருக்குறள்
#குறள்வாரவிழா
#தமிழ்வளர்ச்சித்துறை
#சேலம்
#SalemDistrict
#TamilLanguage
#TamilCulture
#Thirukkural
#KuralFestival
#TamilStudents
#SchoolAchievement
#GirlsEducation
#GovernmentSchoolPride
#Jalakanthapuram
#TamilNaduEducation
#StudentTalent
#TamilHeritage
#KuralCompetition
#EducationalAchievement
#ProudMoment
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: